துபாயில் அதிரையர்களின் உற்சாகமான தேசிய தினக் கொண்டாட்டம்! (படங்கள் இணைப்பு)

துபாயில் நேற்றைய தினம் தேசிய தினத்தை முன்னிட்டு ஈமான் அமைப்பு சார்பாக அங்கு வசிக்கும் தமிழர்கள் சந்திப்பு மற்றும் கொண்டாட்ட  நிகழ்ச்சிக்கு ஏற்ப்பாடு செய்யப்பட்டது. இதில் அதிரையர்கள் பலர் கலந்துக்கொண்டு தேசிய தினத்தை கொண்டாடினர். இதில் கலந்துக்கொண்ட அதிரையை சேர்ந்த ஜமாலுத்தீன் அவர்களின் மகள் அஸீலா அங்கு நடைப்பெற்ற குழந்தைகளுக்கான போட்டிகளில் வெற்றி பெற்று இரண்டு பரிசுகளை வாங்கி அசத்தியது.

பரிசு பெற்ற குழந்தைகளுக்கு அதிரை பிறையின் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

 

Advertisement

Close