சுன்னத்துல் ஜமாஅத் சார்பாக வெள்ள நிதியாக 1,26,070 ரூபாய் TNTJ விடம் ஒப்படைப்பு!

tntjsjசுன்னத் வல் ஜமாஅத் சார்பாக திரட்டப்பட்ட வெள்ள நிவாரணத்தொகை ரூ 1,26,070:
டிஎன்டிஜேவிடம் ஒப்படைப்பு!

இராமநாதபுரம் தெற்கு மாவட்டம் வழுதூரில் சுன்னத்துவல் ஜமாத்தினர் சார்பாக திரட்டப்பட்ட வெள்ள நிவாரணத்தொகை 1,26,070 ஒரு லட்சத்து இருபத்தி ஆறாயிரத்து எழுபது ரூபாயினை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகிகளிடம் பள்ளிவாசல் ஜமாஅத்தார்கள் ஒப்படைத்தனர்.

எல்லாப்புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே!

Close