கன மழை எதிரொலி :அதிரையில் பள்ளிகளுக்கு அரை நாள் விடுமுறை!

அதிரையில் சில தினங்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இதனையடுத்து இன்று காலை முதல் வானம் மேக மூட்டதுடன் காணபட்டது லேசான சாரல் மழையும் பெய்து வந்தது .தற்போது பலத்த இடியுடன் கூடிய கன மழை பெய்து வருகிறது .இதனால் அதிரையில் உள்ள பள்ளிகளுக்கு அரை நாள் விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது .

Advertisement

Close