இண்டர்நெட் வேகத்தை இரு மடங்கு அதிகரிப்பது எப்படி..!!!

Want create site? Find Free WordPress Themes and plugins.

30-1448892427-slowinternet
குறைந்த இண்டர்நெட் வேக்த்தின் வலியை அனுபவிப்போருக்கு இந்த தொகுப்பினை அர்ப்பணிக்கின்றோம்.
ஹார்டுவேர் மேம்படுத்தல்: இண்டர்நெட் வேகத்தினை அதிகரித்திட சில எளிய வழிமுறைகள் இருக்கின்றன. முதலில் ஹார்டுவேர் மேம்படுத்தல்களின் மூலம் இண்டர்நெட் வேகத்தினை அதிகரிப்பது என்பதை பாருங்கள்.

ஈத்தர்நெட் கேபிள்:ஸ்மார்ட்போன், லாப்டாப், டேப்ளெட் போன்ற கருவிகளில் வை-பை பயன்படுத்த ஏதுவாகவும், எளியமைகாவும் இருப்பதை யாரும் மறுக்க முடியாது. ஆனால் வை-பை பயன்படுத்தும் போது 30% வேகம் குறைகின்றதாக கண்டறியப்பட்டுள்ளது. முடிந்த வரை ஈத்தர்நெட் கேபிள்களை பயன்படுத்துவது இண்டர்நெட் வேகத்தை அதிகரிக்க முடியும். வை-பை மட்டுமே பயன்படுத்தக்கூடிய கருவிகளில் இண்டர்நெட் வேகத்தை நீட்டிக்க சில வழி முறைகள் இருக்கின்றன.30-1448891955-ethernetcableரவுட்டர்:பழைய ரவுட்டர்களில் இருக்கும் சில கூறுகள் இண்டர்நெட் வேகத்தை குறைக்கும். முடிந்த வரை ரூ.1200 முதல் ரூ.4000 வரையிலான வை-பை ரவுட்டரகள் வீ்ட்டு பயன்பாட்டிற்கு சிறப்பானதாக இருக்கும் என கண்டறியப்பட்டுள்ளது.30-1448891960-wifirouterமோடெம்:முடிந்த வரை தரமுள்ள வை-பை ரவுட்டர்களை பயன்படுத்தலாம். கூகுள் உதவியுடனும் சிறந்த வை-பை மோடெம்களை தேர்ந்தெடுக்கலாம். ஒரு வேளை பழைய ரவுட்டரை பயன்படுத்தினால் புதிய ரவுட்டரை வாங்கலாம். இதன் மூலம் இண்டர்நெட் வேகம் அதிகரிக்க அதிக வாய்ப்புகள் இருக்கின்றது. சில வல்லுநர்கள் மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை புதிய ரவுட்டரை மாற்றுவது சிறந்தது என்றும் கூறுகின்றனர்.30-1448891958-wifiroutermodem

ரீஸ்டார்ட்:அதிக நேரம் தொழில்நுட்ப கருவிகளை பயன்படுத்தும் போது ஒரு முறை ஸ்விட்ச் ஆஃப் செய்து மீண்டும் ஸ்விட்ச் ஆன் செய்வது நல்ல பலன்களை தரும். இவ்வாறு செய்யும் போது இண்டர்நெட் வேகம் அதிகரிக்கும். முடிந்த வரை வாரத்திற்கு ஒரு முறை ரவுட்டரை ரீசெட் செய்வது நல்லது. 30-1448891959-wifirouterreset
அப்டேட்:இண்டர்நெட் வேகும் குறையும் போது ரவுட்டரை போன்றே உங்களது கணினியும் அப்டேட் செய்யப்பட்டுள்ளதா என்பதை சரி பார்க்க வேண்டும். ஒரு வேலை பழைய கணினியும் இண்டர்நெட் வேகம் குறைய காரணமாக இருக்கலாம்.அருகாமை:சில சமயங்களில் கருவிகளை ரவுட்டரின் அருகாமையில் கொண்டு செல்வதும் நல்ல பலன்களை அளிக்கும். பெரும்பாலும் வீட்டின் சுவர், வீட்டில் இருக்கும் மற்ற பொருட்களும் இண்டர்நெட் வேகம் குறைய காரணமாக இருக்கலாம். இது வேலை செய்யாவிட்டால் ரவுட்டரையும் நடு வீடு அல்லது அனைவரும் பயன்படுத்தும் பொதுவான இடத்தில் சற்றே உயரமாக வைக்கலாம். ஒரு வீட்டில் குறைந்தபட்சம் மூன்று பேர் ஒரே நேரத்தில் அதிகளவு இண்டர்நெட் பயன்படுத்தும் போது இண்டர்நெட் வேகம் அனைவருக்கும் பகிர்ந்து வழங்கப்படும், இதன் காரணமாகவும் இண்டர்நெட் வேகம் குறையலாம்.30-1448891956-updatecomputerஅருகாமை:சில சமயங்களில் கருவிகளை ரவுட்டரின் அருகாமையில் கொண்டு செல்வதும் நல்ல பலன்களை அளிக்கும். பெரும்பாலும் வீட்டின் சுவர், வீட்டில் இருக்கும் மற்ற பொருட்களும் இண்டர்நெட் வேகம் குறைய காரணமாக இருக்கலாம். இது வேலை செய்யாவிட்டால் ரவுட்டரையும் நடு வீடு அல்லது அனைவரும் பயன்படுத்தும் பொதுவான இடத்தில் சற்றே உயரமாக வைக்கலாம். ஒரு வீட்டில் குறைந்தபட்சம் மூன்று பேர் ஒரே நேரத்தில் அதிகளவு இண்டர்நெட் பயன்படுத்தும் போது இண்டர்நெட் வேகம் அனைவருக்கும் பகிர்ந்து வழங்கப்படும், இதன் காரணமாகவும் இண்டர்நெட் வேகம் குறையலாம்.

Did you find apk for android? You can find new Free Android Games and apps.

You might also like More from author