அதிரை SDPI சார்பாக கடலூருக்கு 1750 கிலோ அரிசி, ஆடைகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டன (படங்கள் இணைப்பு)

Want create site? Find Free WordPress Themes and plugins.

sdpiகடலூரில் கடந்த இரண்டு வாரத்துக்கு முன்னர் ஏற்பட்ட கடுமையான மழை வெள்ளம் காரணமாக அந்த மாவட்டத்தின் பல ஊர்களில் பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர். நூற்றுக்கணக்கான உயிர்சேதங்களும் ஏற்பட்டன. இந்த மாவட்டத்தில் வெள்ளம் வடிந்தாலும் பொதுமக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பாமல் உள்ளனர். இவர்களுக்கு SDPI கட்சி சார்பாக கடந்த பல வாரங்களாக பல்வேறு உதவிகளை செய்து வருகின்றனர்.

அந்தவகையில் அதிரை SDPI நகர கிளை சார்பாக இன்று கடலூருக்கு 1750 கிலோ அரிசி, ஏராளமான ஆடைகள், நூற்றுக்கணக்கான பற்பசைகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

Did you find apk for android? You can find new Free Android Games and apps.

You might also like More from author