தமிழகத்தின் மூத்த இஸ்லாமிய அறிஞர் இக்பால் மதனி வஃபாத் ஆனார்கள்!

ikbaal

இஸ்லாமிய அறிஞரும், தமிழகத்தில் எண்பதுகளில் ஏற்பட்ட இஸ்லாமிய மறுமலர்ச்சிக்கு வித்திட்டவர்களில் ஒருவருமான இக்பால் மதனி மணப்பாறையில் மரணம் அடைந்தார் !

அன்னாரது ஜனாசா நாளை அஸர் தொழுகைக்கு பிறகு நல்லடக்கம் செய்யப்படும்

இன்னாலில்லாஹி வயின்னா இலைஹி ராஹியூன்

அன்னாரின் பாவங்களை மன்னித்து, அவரின் மண்ணறை மற்றும் மறுமை வாழ்க்கையை அல்லாஹ் சிறப்பாக்கி வைக்கட்டும்!

-செங்கிஸ் கான்

Close