மதுக்கூர் மைதீன் தலைமையில் புதிய கட்சி துவக்கம்!

 கடந்த சில நாட்களுக்கு முன்பு மதுக்கூர் மைதீன் அவர்கள்  தான் இருந்த இந்திய தேசிய லீக் கட்சியில் இருந்தும் தான் வகித்த மாநில பொருளாளர் பதவியில் இருந்து விலகினர் .

இதனையடுத்து இன்று “இஸ்லாமிய ஜனநாயக முன்னணி (IJM)” என்று புதிய கட்சி ஒன்று துவங்கி உள்ளார் 

Advertisement

Close