அதிரை சிறுவர்கள் கட்டிய கண்கவரும் மணல் சிற்பம்!(படங்கள் இணைப்பு)

அதிரை தரகர் தெருவை சேர்ந்த லாபீர் (வயது 8),துல்ஹாம் (வயது 5),இஜாம் (வயது 6) என்ற இம்மூன்று சிறுவர்கள் தாங்கள் விளையாட்டாக சேர்ந்து ஒரு அருமையான மணல் சிற்பத்தை செய்துள்ளனர்.

மேலும் இந்த மணல் சிற்பத்தை பூக்கள் மூலம் அலங்கரித்து இருந்தனர் . இந்த சிறுவர்கள் உருவாகிய மணல் சிற்பத்தை பலரும் கண்டு பாராட்டினர் .

இந்த சிறு வயதில் இது போன்ற அருமையான செயலை இச்சிறுவர்கள் செய்துள்ளனர். இவர்களுக்கு அதிரை பிறை தன் பாராட்டுக்களையும் ,வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறது.

Advertisement

Close