LAWYER PIRAI -இண்டெர்நெட் குற்றங்களுக்கான தண்டனைகள்!

section 66: ஹேக்கிங் (மற்றவர் தளத்தில் புகுந்து தவறு செய்தல்)

section 66A: ஆபாசமாக மெசேஜ் அனுப்புவது 

section 66B: கம்ப்யூட்டர் ,இன்டர்நெட் வழியாக திருடப்பட்டதை வாங்குதல்.

section 66C: அடுத்தவர்களின் டிஜிட்டல் சைன் , பாஸ்வேர்டுகளை திருடுவது. 

section 66D: போலி ஐ.டி உருவாக்கி தன்னை வேறு ஒருவர் போல் அடையாளம் காட்டி மோசடி செய்வது.

section 66E: ஆண் , பெண் இருவரின் உடல் பாகங்களை சட்டவிரோதமான முறையில் வெளியிடுவது.

section 66F: சைபர் டெரரிஸம் இந்திய இறையாண்மைக்கு எதிரான செயல்களில் ஈடுபடுவது.

section 67: ஆபாச போட்டோ வெளியிடுவது 

section 67: ஆபாச வீடியோ காட்சிகளை வெளியிடுவது. 

section 67B: குழந்தைகள் தொடர்பான ஆபாசப் படங்களை வெளியிடுவது நன்றி.

ஐ.டி சட்டம் 2008 விதிபடி மேற்கூறப்பட்ட பிரிவுகளுக்குள் அடங்கும் குற்றங்களுக்கு மூன்று ஆண்டு சிறை முதல் ஆயுள் தண்டனை வரை கிடைக்கலாம்.

-பதிவுகள் தொடரும்.

Advertisement

Close