அதிரை கடற்கரைத் தெரு மைய வாடியில் 100 மரக்கன்றுகள் நடப்பட்டன! (படங்கள் இணைப்பு)

அதிரையில் இன்று ஊர் முழுவதும் மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் 30 ஆயிரம் மரக்கன்றுகள் நடப்பட்டன. இதில் அதிரை காதிர் முகைதீன் ஆண்கள் பள்ளி பின்புறம் உள்ள கடற்கரைத் தெரு மைய வாடியில் 100 மரக்கன்றுகள் நடப்பட்டன.

இதில் வார்டு கவுன்சிலர் சேனா மூனா ஹாஜா முகைதீன் மற்றும் அப்பகுதி இளைஞர்கள், சிறுவர்கள் என பலர் ஆர்வத்துடன் முன்வந்து மரக்கன்றுகளை நட்டனர்.

Advertisement

Close