சிந்தனை சிறகுகள்: அயல் தேசம்!!

காலமெல்லாம் உழைத்து!
இளமையை தொலைத்து!
சொந்தங்களை பிரிந்து!
வாழ்வின் சந்தோஷங்களை இழந்து!
தலை நரைத்து பின் தாய் மண்ணில் அடியெடுத்து வைக்கும் பொழுது உடலில் மிஞ்சுவது முதுமை மட்டுமே!

ஆக்கம்: முஹம்மது சாலிஹ் M.R 

அதிரையர்களின் கவிதை மற்றும் இலக்கிய ஆர்வத்தை ஊக்குவிக்கும் வண்ணம் அதிரை பிறையில் இந்த சிறப்புத் தொடர் துவங்கப்பட்டுள்ளது. உங்களின் ஆக்கங்கள் வரவேற்க்கப்படுகின்றது. 

மெயில்: adiraipirai@gmail.com

Advertisement

Close