FLASH NEWS: அதிரை சி.எம்.பி.லேன் வாசிகளுக்கு அதிரை பிறையின் ஓர் அவசர எச்சரிக்கை!

24942281-Danger-stamp-Vector-Stock-Vectorஅதிரை சி.எம்.பி.லேன் பகுதியில் 21வது வார்டு தற்போது அடித்த பலத்த காற்று காரணமாக சி.எம்.பி  வாய்க்கால் அருகில் உள்ள குடியிருப்பு பகுதியில் உள்ள மின் கம்பத்தில் உயர்மின் அழுத்த கம்பிகள் அறுந்து அந்தரங்கத்தில் தொங்கிக் கொண்டுள்ளன. சற்றுமுன் நிகழ்ந்த இந்த சம்பவம் காரணாமாக பாதுகாப்பு கருதி பொதுமக்கள் கவனத்துடன் செல்லுமாறு கேட்டுக்கொள்கிறோம். பள்ளி முடிந்து குழந்தைகள் வீடுகளுக்கு செல்லும் நேரம் என்பதால் குழந்தைகளை கவனுத்துடன் அழைத்துச்செல்லுமாறும் கேட்டுக்கொள்கிறோம்.

இது குறித்து அதிரை மின்சார வாரியத்திடம் அதிரை பிறை சார்பாக புகார் தெரிவித்துள்ளோம். ஊழியர்களை விரைவில் அனுப்புவதாக தெரிவித்துள்ளனர்.

IMG-20120314-WA0008 IMG-20120314-WA0005 IMG-20120314-WA0006 IMG-20120314-WA0005 IMG-20120314-WA0003

Close