உம்ராவுக்கு சென்ற அதிரையர் மக்காவில் மரணம்!

ui copyஅதிரை நடுத்தெருவை சேர்ந்த மர்ஹூம் ம.வா.செ.சேக் அப்துல் காதர் அவர்களின் மகனும், சேக் மதினா, முஹம்மது முஹைதீன் அவர்களின் மைத்துனரும், சம்சுத்தீன், முஹம்மது யாசின், அஹமது ஹசன் அவர்களின் சகோதரரும், மர்ஹூம்  மர்ஜூக் அஹமது, AFCC வீரர் அப்துல் கபூர் அவர்களின் தகப்பனாரும், SIS ஹாஜா சரீப் அவர்களின் மாமனாருமாகிய அஹமது கமால் அவர்களி நேற்று (19.12.15) இரவு மக்காவில் வஃபாத்தாகிவிட்டார்கள்

இன்னாலில்லாஹி வயின்னா இலைஹி ராஜிஊன்.

அன்னாரின் உடல் மக்காவில் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது.

அன்னாருக்கு அல்லாஹ் சுவன வாழ்க்கையை நசீபாக்கி வைப்பானாக.

Close