தண்ணீர் குழுங்க குழுங்க காட்சி அளிக்கும் அதிரை செடியன் குளம்! ( படங்கள் இணைப்பு)

அதிரையில் கடந்த சில மாதங்களாக பேரூராட்சியால் குளங்களுக்கு தண்ணீர் நிரப்பப்பட்டு வருகிறது. இதனால் அதிரையில் கடந்த பெரும்பாலான் குளங்கள் தண்ணீர் நிரம்பி எழிலுடன் காட்சிதருகின்றன. அந்த வகையில் அதிரையின் மிகப்பெரிய குளங்களுல் ஒன்றான செடியன் குளமும் தண்ணீர் நிரப்பப்பட்டு வருவதாலும், தொடர் பெய்து வரும் கனமழை காரணமாகவும் முழுவதுமாக நிறைந்துள்ளது. 

இது குறித்து இப்பகுதி வாசி ஒருவர் கூறுகையில் இக்குளம் நிறைந்து நான்கு வருடங்களுக்கும் மேல் ஆகிவிட்டது. தற்போது இக்குளத்தில் தண்ணீர் முழுவதுமாக நிரம்பியுள்ளது. மீண்டும் மக்கள் பலர் இங்கு நீராடி மகிழ்வதற்கு வருகின்றனர் என்றார்.

Advertisement

Close