Courtesy: arabnews
Advertisement

' />

சவூதி வாழ் சகோதரர்களின் கவனத்திற்கு : வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் முக்கிய அறிவிப்பு!

சவுதியில் மறைவாக உள்ளவர்கள் தண்டனை இன்றி தாயகம் திரும்பலாம்.இனி ஓடி ஒளிய தேவை இல்லை வேலை பிடிக்கவில்லை எனில், சிறையும் கிடையாது.

உலகமே உற்று நோக்கி கொண்டிருக்கும் சர்வதேச சாம்ராஜ்ஜியமான சவூதி அரேபியாவின் வெளியுறவுத்துறை அமைச்சகம் அனைத்து நாட்டு தூதகரங்களுக்கும் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
வேலை பிடிக்கவிலை என்று இந்திய எம்பசியில் தகவல் சொன்ன பிறகு final exit ல் 72 மணி நேரத்தில் இந்தியா சென்றுவிடலாம் எந்த கைதும் இன்றி.

ரியாத் மற்றும் ஜெத்தாவில் உள்ளது எம்பசி ரியாத் போன் 011 4881982

நிபந்தனை:
1. சவுதியில் குற்ற பின்னணி இருக்கக்கூடாது.
2. எந்தவித அபராதமும் நிலுவையில் இருக்கக்கூடாது.
3. நம் சொந்த செலவில் டிக்கெட். ஆகையால் தேவையானவர்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

Courtesy: arabnews

Advertisement

Close