மதுக்கூர் மைதீன் 12 நாட்கள் சிறை வாசத்திற்கு பிறகு ஜாமினில் விடுதலை!

கடந்த சில நாட்களுக்கு முன்பு மதுக்கூர் மைதீன் அவர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் இருந்த இந்திய தேசிய லீக் கட்சியில் இருந்தும் தான் வகித்த மாநில பொருளாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.

இதனை அடுத்து 12 நாட்களுக்கு முன்பு இவர் சென்னையில் போலிசாரால் திடீரென கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதனை அடுத்து இவர் ஜாமினில் இன்று (28/11/2014) இரவு 9 மணியளவில் ஜாமினில் விடுதலை செய்யப்பட்டார்.

Advertisement

Close