இண்டர்நெட் அபாயம்!! குழந்தைகளை காக்க என்ன செய்ய வேண்டும்.!!!

Want create site? Find Free WordPress Themes and plugins.

387473_634089143378363750-1உங்கள் பிள்ளைகள் கணினியில் அதிக நேரத்தை செலவு செய்கின்றார்களா. ஆம் என்றால் நீங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். ஏனென்றால் சில நேரங்களில் எதிர் பாராத விதமாக பெரியவர்களுக்கான சைட்களில் அவர்கள் நுழைய கூடும். சில வன்முறை காட்சிகள் சார்ந்த இணையங்களை அவர்கள் பார்க்காமல் இருப்பது அவர்களின் எதிர் காலத்திற்கு மிக மிக நல்லது. இதை செய்ய பல தேர்வுகள் உள்ளன. குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால் யூ-ட்யூபில் உள்ள பாதுகாப்பான மோட் தேவையற்ற வீடியோக்களை பிள்ளைகள் கவனத்தில் இருந்து நீக்குகின்றது. நெட்நான்னி (NetNanny) போன்ற லாக் இணையங்களை கொண்டு தேவையற்ற சைட்களை மூடுவதுடன் உங்கள் பிள்ளைகள் பார்க்கும் சைட்களின் விவரங்களையும் காண முடியும். உங்கள் பிள்ளைகள் வன்முறை மற்றும் பெரியவர்களுக்கான சைட்களை பார்க்காமல் இருக்க நீங்கள் செய்ய வேண்டியது கீழே நாங்கள் கொடுத்துள்ள முறைகளை பின்பற்ற வேண்டியது தான்.

ப்ளாக் கூகுள் சர்ச் :பாதுகாப்பான தேடல் (SafeSearch) தேவையில்லாத படங்களை தவிர்க்க உதவுகின்றது. இதனால் 100 சதவிகிதம் முழுமையாக செயல்பட முடியாது என்றாலும் வன்முறை மற்றும் பெரியவர்களுக்கான செய்திகளும் காட்ச்சிகளும் பிள்ளைகளின் கண்களில் படாமல் பார்த்து கொள்ள முடியும்.22-1450761074-01ப்ளாக் மொஸில்லா: ஃபயர்ஃபாக்ஸ் மொஸில்லா ஃபயர்ஃபாக்ஸ் (Mozilla Firefox) பிளாக் செய்வதால் விளம்பரங்களை பயன்படுத்தும் வெப்சைட்களை தவிர்க்க முடியும். இதனால் பெரியவர்களுக்கு வரும் விளம்பரங்களை தவிர்க்கலாம்.22-1450761076-02ப்ளாக் இண்டர்நெட் எக்ஸ்ப்ளோரர்:இண்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் பிளாக் செய்வதால் வன்முறையான பெரியவர்கள் பார்க்கும் வெப்சைட்களை தவிர்க்க முடியும். இதற்கு Internet Explorer திறப்பதற்கு tools செல்லவும், அதில் Internet Options >> Content Enable Content Advisor Use “Ratings” Tab and set rating levels for: language, nudity, sex and violence. இந்த முறையை யன்படுத்தி பிளாக் செய்தல் வேண்டும்.22-1450761078-03மைக்ரோசாப்ட் ஃபேமிலி சேஃப்டி: இது ஒரு இலவச பேரன்டல் கண்ட்ரோல் மென்பொருள். இது விண்டோ பயன்பாட்டிற்கு அவசியமானதொன்று. தேவையில்லாத சைட்களை பிளாக் செய்வதற்கான பல அம்சங்களை கொண்ட மென்பொருள் இது.22-1450761080-04ஃபேமிலி ஷீல்டு மென்பொருள் :செட்டிங்கில் மாற்றத்தை ஏற்படுத்துவதை விட உங்களுக்கு ஒரு சுலபமான தீர்வு வேண்டுமென்றால் அது ஃபேமிலி ஷீல்டு மென்பொருள் (Family Shield software) மட்டும் தான். இந்த மென்பொருளை குழந்தைகளின் கணினியில் பொருத்தி விடுங்கள். கவலை இல்லாமல் இருக்கலாம்.22-1450761081-05

Did you find apk for android? You can find new Free Android Games and apps.

You might also like More from author