Advertisement

' />

திருச்சி பொதுக்கூட்டத்திற்கு புறப்பட்ட ஜி.கே. வாசனின் அதிரை ஆதரவாளர்கள்! (படங்கள் இணைப்பு)

மத்திய முன்னாள் அமைச்சர் ஜி.கே. வாசன், தான் தொடங்கியுள்ள புதிய கட்சியின் பெயர், கொள்கைகளை திருச்சியில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெறும் தொடக்க விழா பொதுக்கூட்டத்தில் அறிவிக்கிறார்.

இதற்காக அதிரையில் இருந்து ஜி.கே. வாசன் ஆதரவாளர்கள்   13 வேன்களில் 500க்கும் மேற்பட்டோர் திருச்சிக்கு புறப்பட்டனர் .மேலும் திருச்சி மாநாட்டிற்கு செல்லும் முன் அதிரை பேருந்து நிலையம் அருகில் புதிய கட்சியின் கொடி ஏற்றப்பட்டது.  

 

Advertisement

Close