ஐராப்பியாவில் இலவச நடமாடும் உணவகத்தை நடத்தி வரும் கபூர் உசைன்

Want create site? Find Free WordPress Themes and plugins.

gf1பிரிட்டனை சார்ந்தவர் கபூர் உசைன். இவர் இரண்டு அடுக்கு கொண்ட ஒரு வாகனத்தை விலைக்கு வாங்கி அதை நடமாடும் இலவச உணவகமாக மாற்றியிருக்கிறார். ஆம் 45 வயதான பிரிட்டனை சார்ந்த இஸ்லாமிய சகோதரர் கபூர் உசைன் ஆதரவற்ற அகதிகளின் பசியை போக்குவதற்க்காக இந்த முயர்ச்சியில் இறங்கியுள்ளார்

Ghafoor Hussain, from Stockton-on-Tees, spent thousands of pounds to buy and transform the single-decker vehicle into a moving canteen

இவர் பிரிட்டனில் மட்டும் இன்றி இதர ஐரோப்பிய நாடுகளுக்கும் தனது நடமாடும் இலவச உணவனத்தை ஒட்டி சென்று தேவை படும் மக்களுக்கு தேவைக்கு ஏற்ப்ப உணவுகளை சமைத்து பசியில் துடிப்போரின் துயரத்தை போக்கி வருகிறார். பசித்தவனுக்கு உணவளிப்பது மிக சிறந்து செயல்களில் ஒன்று என்று இஸ்லாம் கூறுவதை நடைமுறை படுத்தும் இந்த மனிதனுக்கு இறைவன் தனது அருளை மேலும் மேலும் பொழிவானாக

He hopes to share the Christmas spirit feed up to 15,000 refugees per day after converting a bus into a travelling kitchen

Did you find apk for android? You can find new Free Android Games and apps.

You might also like More from author