ஆபாச பெண்கள், போதை பொருட்கள் இல்லாத ஷரீஅத் விமான சேவை உலகில் முதன்முறையாக துவக்கம்

Want create site? Find Free WordPress Themes and plugins.

mas

ஷரீஆ சட்டத்திற்கு உட்பட்ட வகையில் மலேசியா முதன் முதலாக விமான சேவையொன்றை ஆரம்பித்துள்ளது. மதுபானம், பியர் உட்பட்ட இஸ்லாத்தில் வெறுக்கப்பட்ட (ஹராமாக்கப்பட்ட) குடிபானம் மற்றும் உணவுகளுக்கு இவ்விமானத்தில் முற்றாக தடை விதிக்கப்பட்டுள்ளது. இவ்விமானத்தில் பணிபுரியும் முஸ்லிம் பணிப்பெண்கள் ஹிஜாப் அணிவதோடு, முஸ்லிம் அல்லாத பணிப்பெண்கள் ஒழுக்கமான ஆடைகளை மட்டுமே அணிய வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
epa05077469 A picture made available on 21 December 2015 shows a Rayani Air aircraft, Malaysia's first Islamic-compliant airline, parked at Kuala Lumpur International Airport 2, in Sepang, Malaysia, 20 December 2015. The airline will not consent any pork or alcoholic beverages on board and Islamic prayers will be conducted before every flight for the safety of the crew and passengers. Muslim crew members will be obliged to cover their heads and non-Muslim members of the crew are required to dress decently in accordance to Shariah requirements. EPA/AFIQ RAZALI MALAYSIA OUT
முழுக்க முழுக்க ஹலால் (இஸ்லாத்தில் ஆகுமாக்கப்பட்ட) விமான சேவையாக ஆரம்பிக்கப்பட்டிருக்கும் இந்நிறுவனத்தின் எயார்லைன் ரயான் (airline Rayan) எனும் விமானம் கோலாலம்பூரில் இருந்து லாங்காவி தீவை நோக்கி நேற்று முன் தினம் ஞாயிற்றுக்கிழமை தனது வெள்ளோட்டத்தை (முதல் பயணத்தை) ஆரம்பித்திருக்கிறது.
epa05077467 A picture made available on 21 December 2015 shows Malaysia's first Islamic-compliant airline Rayani Air flight attendant assisting passengers before taking off from Kuala Lumpur to Langkawi, in Sepang, Malaysia, 20 December 2015. The airline will not consent any pork or alcoholic beverages on board and Islamic prayers will be conducted before every flight for the safety of the crew and passengers. Muslim crew members will be obliged to cover their heads and non-Muslim members of the crew are required to dress decently in accordance to Shariah requirements. EPA/AFIQ RAZALI MALAYSIA OUT
மலேசியாவின் முதல் ஹலால் விமான சேவையை ஆரம்பித்திருப்பதில் பெருமைப்படுவதாக குறித்த விமான நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் ஜாபர் சம்ஹாரி தெரிவித்துள்ளார். இஸ்மாமிய  சட்ட திட்டங்களுக்கு உட்பட்ட ரீதியில் இவ்விமான சேவையின் சகல நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Did you find apk for android? You can find new Free Android Games and apps.

You might also like More from author