ஏர்போர்ட்டில் நின்றிருந்த விமானம் மீது பயணிகள் பஸ் மோதல்!(படங்கள் இனைப்பு)..

Want create site? Find Free WordPress Themes and plugins.

2F90E99D00000578-0-image-a-10_1450782500756கொல்கத்தா விமான நிலையத்தில் நேற்று அதிகாலை 5.30 மணிக்கு, ஏர் இந்தியா நிறுவனத்தின் துணை நிறுவனமான அலையான்சுக்கு சொந்தமான சிறிய பயணிகள் விமானம் அசாமின் சில்சார் மற்றும் ஷில்லாங் நகருக்கு செல்வதற்காக ஆயத்தம் ஆகிக் கொண்டிருந்தது. பயணிகளை ஏற்றிக் கொள்வதற்காக, நிறுத்தத்துக்கு செல்ல ஊழியர்கள் அதை தயார்படுத்திக் கொண்டிருந்தனர். அப்போது ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின், பயணிகள் பஸ் ஒன்று ஊழியர்களை ஏற்றிக் கொண்டு வந்து கொண்டிருந்தது. அது திடீரென, அலையான்ஸ் விமானத்தின் வலது பக்க இன்ஜின் மீது பலமாக மோதி நின்றது. அதிர்ஷ்டவசமாக இந்த சம்பவத்தில் யாருக்கும் ஆபத்தில்லை.IMG_7057zftre6ogநன்றி தினகரன்

Did you find apk for android? You can find new Free Android Games and apps.

You might also like More from author