அதிரை கடற்கரை தெரு அமீரக அமைப்பின் பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு!

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையவனுமகிய 
அல்லாஹ்ஹுவின் திருப்பெயரால் ஆரம்பம் செய்கின்றோம்..

அன்பு சகோதரர்களே!
அஸ்ஸலாமு அலைக்கும், இன்ஷா அல்லாஹ் வருகின்ற  05-12-2014 வெள்ளி கிழமை அன்று நமது அதிரை கடற்கரை தெரு அமீரக அமைப்பின் பொதுக்குழு கூட்டம்  ஹோர் லேஞ், ஹபிப் பேக்கரி அருக  உள்ள  சகோதரர் அன்வர் இல்லத்தில் மாலை சரியாக  6:00 PM மணிக்கு நடைபெறும்.

அன்புகூர்ந்து  அனைத்து உறுப்பினர்களும் காலதாமதம் செய்யாமல் சரியான நேரத்திற்கு வந்து கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுகொள்கிறோம்.

நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர். (அல்குர்ஆன் 3:104)

இப்படிக்கு,
அதிரை கடற்கரை தெரு அமீரக அமைப்பு 
 நன்றி :அதிரை நியூஸ்  

Advertisement

Close