அதிரையில் கடும் குளிர் !

அதிரையில் ஒரு சில தினங்களாக பனி மூட்டமாகவே காணப்பட்டு வந்தது.இதனையடுத்து இன்று வானங்கள் மேக மூட்டதுடன் லேசான தூரல் மழை பெய்தது .தற்போது கடும் குளிர் அதிரையில் நிலவி வருகிறது .அதிரை தற்போது ஊட்டி போல் காட்சி அளிக்கிறது . 



Advertisement

Close