படங்கள் :முஹம்மத் பிலால் (அதிரை பிறை)
Advertisement

' />

அதிரை பெரிய மீன் மார்கெட்டின் இன்றைய நிலவரம் !(படங்கள் இணைப்பு)

அதிரை பெரிய மீன் மார்க்கெட்டில் இன்று மீன்கள் வரத்து அதிகமாக காணப்பட்டது .இதுகுறித்து மீன் வியாபாரி ஒருவர் கூறுகையில் :

திருக்கண்,பண்ணா,கொடுவா,வாளை மீன் ,தேச பொடி,கேலகன்,திருக்கை ,ஷீலா ,கத்தாளை ,நண்டு,இறால் போன்றவை இன்று அதிகமாக விற்பனைக்கு வந்து உள்ளது என்றார் .இன்று ஒரு நண்டு 100  ரூபாய் வரை விற்கப்பட்டது .


 
 
 
 

 படங்கள் :முஹம்மத் பிலால் (அதிரை பிறை)

Advertisement

Close