IDEA… வெறும் 29 ரூபாய்க்கு 4ஜி!!

Idea-4G-picசமீபத்தில் நடந்த மிகப்பெரிய ஸ்பெக்ட்ரம் ஏலத்தில் இந்திய சந்தையில் இருக்கும் பெரும்பாலான டெலிகாம் நிறுவனங்கள் அனைத்தும் அதிகளவிலான முதலீட்டில் அதிவேக 4ஜி அலைக்கற்றைக் கைப்பற்றியது.

இந்நிலையில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் மிகப்பெரிய அளவிலான அறிமுகத்தின் காரணமாகச் சந்தையில் உள்ள பிற நிறுவனங்கள் வாடிக்கையாளர்களைப் பெற அவசர அவசரமாகத் தங்களது 4ஜி சேவையை அறிமுகம் செய்து வருகின்றனர்.5 மாநிலங்கள்வோடாபோன் நிறுவனத்தைப் போல் தென் இந்தியாவில் ஆந்திரா, கர்நாடகா, கேரளா, தமிழ்நாடு மற்றும் தெலுங்கானா ஆகிய 5 மாநிலங்களில் சுமார் 75 டவுன்களுக்கு ஆதித்தியா பிர்லா நுவோ குழுமத்தின் நிறுவனமான ஐடியா செல்லுலார் தனது 4ஜி சேவையை அறிமுகம் செய்துள்ளது.அறிமுகச் சலுகை மற்றும் குறைந்த விலை கட்டணமாக ஐடியா செல்லுலார் தனது 4ஜி சேவையை வெறும் 29 ரூபாய்க்கு அளிக்கத் திட்டமிட்டுள்ளது.

Close