இறை தூதரின் வார்த்தை உண்மையானது ! இது குற்றாலம் அல்ல, மதினாவில் உள்ள உஹது மலை! (விடியோ இணைப்பு)

உலகமே உற்று நோக்கி கொண்டிருக்கும் சர்வதேச சாம்ராஜ்ஜியமான சவூதி அரேபியாவில் பாலைவனம் சோலைவனம் ஆகும் என்று இறை தூதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்களே…

அவர்களின் வார்த்தை உறுதியாகிறது, 

சுபஹானல்லாஹ்…..

பாலைவனத்தின் தட்ப வெட்பம் மாறி மதினாவில் நல்ல மழை பெய்வதால் உஹது மலையில் நீர்வீழ்ச்சி போல் மழை கொட்டுகிறது.

 

நன்றி : முகநூல் முஸ்லிம் மீடியா

Advertisement

Close