FLASH NEWS: அதிரையில் சாலை விபத்து! ஒருவர் படுகாயம்!

அதிரை சேதுரோடு ஈ.சி.ஆர் சாலையில் இன்று காலை 9.45 மணியளவில் மோட்டார் பைக்கும் சைக்கிளும் நேருக்கு நேர் மோதின. இதில் சைக்கிளில் வந்த அதிரை கரையூர் தெருவை சேர்ந்த மீனவர் வீராச்சாமி (58) உயிருக்கு போராடிய நிலையில் அதிரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார் . மேலும் தற்போது மேல் சிகிச்சைகாக தமுமுக ஆம்புலன்ஸ் மூலம் தஞ்சாவூருக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

Advertisement

Close