அதிரையர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு!

important-information-barbados-1ஆதார் அடையாள அட்டை புதிதாக விண்ணப்பிக்கும் பணி நாளை (26/12/2015) முதல் அதிராம்பட்டினம் வருவாய் அலுவலர் (R I) அலுவலகம் (டாக்டர் ஹனீப் மருத்துவமனை அருகில்) நடைபெறுகின்றது.அனைவரும் பயன்பெறுங்கள்.

Close