ட்ரெண்டாகிய கேப்டன் விஜயகாந்தின் “த்தூ”! பெருகும் நெட்டிசன்களின் ஆதரவு!

Want create site? Find Free WordPress Themes and plugins.

vj

நேற்றைய தினம் தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் பத்திரிக்கையாளர்களிடம் பேட்டியளித்துக் கொண்டிருக்கும் போது ஒரு பத்திரிக்கையாளர் 2016 ஆம் ஆண்டின் சட்டமன்ற தேர்தலில் நீங்கள் வெற்றி பெறுவீர்களா என்று கேட்டார். அதற்கு விஜயகாந்த் அவர்கள் இதே கேள்வியை அ.தி.மு.க தலைவர் ஜெயலலிதாவிடம் நீங்க கேப்பிங்களா??? த்தூ என்றார்.

இதற்கு பத்திர்க்கையாளர்கள், செய்தி ஊடகங்கள் வழியாக கண்டன மழைபொழிந்தாலும், நெட்டிசன்கள் இதற்கு ஆதரவு தெரிவித்தும், பத்திரிக்கையாளர்களின் செயல்பாடுக்கு எதிர்ப்பு தெரிவுத்தும் மீம்ஸ்களாய் வெளியிட்டடு வந்தனர். முஹம்மது சுல்தான் என்ற முகநூல் கணக்கு வைத்திருப்பவர் இது குறித்து விஜயகாந்த் செய்தது சரியா? தவறா? என வாக்கெடுப்பு நடத்தினார். இதில் 99% சதவீதம் பேர் சரி என வாக்களித்துள்ளனர்.

12392037_1004154656308402_4194940568573617674_n

Did you find apk for android? You can find new Free Android Games and apps.

You might also like More from author