அதிரையில் நாளை மின்தடை !

அதிரையில் மின்சாரத் தொடர்பான பராமரிப்புப் பணிகள் நாளை ( 25-11-2014 ) செவ்வாய்கிழமை நடைபெற இருப்பதால் காலை 9.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை அதிரையில் மின்சார விநியோகம் இருக்காது என மின்சார வாரிய அதிகாரிகள்  தகவல் தெரிவிக்கின்றனர்.

Advertisement

Close