அதிரையில் புதியதோர் உதயம் !P.R.S.ஆபரண மாளிகை

அதிரையில் இன்று காலை அல் அமீன் பள்ளி வாசல் அருகில் P.R.S.ஆபரண மாளிகை உதயமாகி உள்ளது .இங்கு 22  தங்க நகைகள்,916 ஹால் மார்க் தங்க நகைகள் ,மதுரை வெள்ளி கொலுசுகள் ,வெள்ளி பாத்திரங்கள்,மற்றும் கருக்காத கவரிங் நகைகள் கிடைக்கும்.இந்த திறப்பு விழாவில் அதிரையில் உள்ள நகை கடை வர்த்தகர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர் .

Advertisement

Close