ரியாத் அருகே உம்ரா பயணத்தின் போது விபத்து

உம்ரஹ் அக்க்தம்மாமிலிருந்து நஜ்மா டிராவல்ஸ் நிறுவனம் மூலம் மலையாளிகள் மற்றும் தமிழ் பேசும் உறவுகளைக் கொண்டு உம்ரா யாத்திரைக்காக புனித மக்கா நோக்கி சென்றுகொண்டுருந்த பேருந்து ரியாத்திற்க்கு வெளியே விபத்துக்குள்ளானது.
மேலும் இவ்விபத்தில் மூன்று பேர் இறந்ததாகவும் இதில் ஒருவர் மார்க்க அறிஞரும் ஆவர். படுகாயமடைந்த யாத்ரீகர்கள் புரைதாவில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். காயமடைந்தவர்கள் நலம் பெற பிரார்த்திப்போம்.
Close