பஜ்ரங்தள் போராட்டத்தால் கர்நாடகாவில் ஜாகிர் நாயக்’க்கு தடை

zakir-naikஜனவரி 3-ந்தேதி அன்று கர்நாடகம் வரவிருந்த  இஸ்லாமிய அழைப்பாளர் ‘டாக்டர் ஜாகிர் நாயக்’கின் நிகழ்ச்சிக்கு தடை கோரி பஜ்ரங்தள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.
இதையடுத்து, ஜாகிர் நாயக்கின் வருகைக்கு கர்நாடக அரசு தடை விதித்துள்ளது. இதனால் கர்நாடகாவில் பரபரப்பு நிலவிவருகிறது.

Close