அதிரை ஷிபா மருத்துவமனைக்கு சிறப்பு மருத்துவர்கள் வருகை!

அதிரை ஷிபா மருத்துவமனைக்கு சிறப்பு மருத்துவர்கள் வருகை புரிகிறார்கள்.ஷிபா மருத்துவமனையில் மகப்பேறு மருத்துவம், குழந்தையின்மை,வயதானவர்களுக்கு மூட்டுவலி,சர்க்கரை நோய் மற்றும் பொது மருத்துவம் போன்ற நோய்களுக்கு சிறப்பான முறையில் சிகிச்சை அளிக்கிறார்கள்.

ஷிபா மருத்துவமனைக்கு வருகை தரும் மருத்துவர்களின் விபரம் :

Dr.S.சங்கீதா M.B.B.S.,M.D.,OG அவர்கள் வாரத்தில் திங்கள் ,செவ்வாய் ,வியாழன் ,வெள்ளி ,ஞாயிறு ஆகிய நாட்களில் வருகை தருகிறார்கள் .

பார்வை நேரம் :
மாலை 6.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை 
செவ்வாய்கிழமை மற்றும் காலை 10.00 மணி முதல் பகல் 1.00 மணி வரை .
——————————
Dr.கணேஷ் அவர்கள் ஞாயிற்றுகிழமை தவிர மற்ற நாட்களில் காலை 10.00 மணி முதல் பகல் 1.00 மணி வரை சிகிச்சை  அளிக்கிறார்கள்.


முன்பதிவுக்கு தொடர்பு கொள்ளுங்கள் 
04373-242324,
9943994215

Advertisement

Close