உள்ளூர்

அதிரை சி.எம்.பிலைன் பகுதியில் சாலை அமைக்கும் பணி தீவிரம்!

20151230024716அதிரை வண்டிப்பேட்டை முதல் V.K.M.ஸ்டோர் செல்லும் சி.எம்.பி.லேன் யூனியன் சாலை கடந்த பல வருடங்களாக சிதைந்த நிலையில் குண்டும் குழியுமாக காணப்பட்டது. இது குறித்து பல்வேறு கோரிக்கைகள் புகார்கள் வழங்கப்பட்டது. இருப்பினும் இது அதிரை பேரூராட்சியின் கட்டுப்பாட்டில் இல்லாத காரணத்தினால் இந்த சாலை அமைக்கும் பணி துவங்குவதில் காலதாமதம் ஏற்பட்டது. இந்நிலையில் சாலை அமைக்கும் பணி கடந்த சில நாட்களாக நடைபெற்று வருகிறது அதனை தொடர்ந்து சாலை அமைக்கும் பணி விரைவில் முடியும் என ஏதிர்ப்பாக்கபடுகிறது.20151230024629201512300246392015123002461520151230024652படங்கள்:அப்துல் ரசீது(அதிரை பிறை)

Show More

Related Articles

Close