அபுதாபியில் ரஃபியுத்தீன் என்பவரின் பாஸ்போர்ட் கண்டெடுப்பு!

துபாய் அபுதாபி சாலையில் சீர்காழியை சேர்ந்த ரஃபியுத்தீன் என்ற நபருடையை பாஸ்போர்ட் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்த நவம்பர்
7 அன்று விசிட் விசாவில் துபாய்க்கு வந்துள்ளார்.

தெரிந்தவர்கள் உரியவருக்கு தகவல் தெரிவிக்கவும்.

தொடர்புக்கு:

Mohinder Mohammed – 056653343

அவசியம் அனைவருக்கும் பகிருங்கள்!

Advertisement

Close