அதிரையில் புதியதோர் உதயம் – சலாமத் பூட்வேர்&ஸ்டேசனரி

அதிரை ஜாவியால் ரோடு அரசு பஜாஜ் பைக் ஷோரூம் அருகாமையில் சலாமத் புட்வேர் & ஸ்டேசனரி என்ற புதிய கடை இன்று உதயமாகியுள்ளது.

இது குறித்து கடை உரிமையாளர் ஜாஹிர் ஹுசைன் அவர்கள் நம்மிடம் கூறியதாவது இங்கு தரமான ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான காலணிகள், பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு தேவையான ஸ்டேசனரி பொருட்கள் அனைத்தும் கிடைக்கும், மேலும் இங்கு ஜெராக்ஸும் அடித்துக் கொடுக்கப்படுகிறது என்றார்.

குறிப்பு: அதிரையரின் தொழில் ஆர்வத்தை ஊக்குவிக்கும் நல்ல நோக்கத்தில் இப்பதிவு அதிரை பிறையில் இலவசமாக பதியப்படுகிறது. இதில் ஏற்படும் நிறை குறைகளுக்கு அதிரை பிறையோ அதிரை பிறை நிர்வாகிகளோ எந்தவகையிலும் பொறுப்பாக மாட்டார்கள் .

Advertisement

Close