Advertisement

' />

FLASH NEWS: அதிரை அருகே சாலை விபத்து! அதிரையருக்கு தலையில் காயம்!

இன்று இரவு 10:20 மணியளவில் பட்டுக்கோட்டையிலிருந்து அதிரைக்கு மோட்டார் பைக்கில் வந்துக்கொண்டிருந்த நபர் எதிர்பாராதவிதமாக நிலை தடுமாறி பைக்கில் இருந்து கீழே விழுந்தார். இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்ப்பட்டிருப்பதாகவும் உடனடியாக அவர் பட்டுக்கோட்டையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும் விபரங்கள் விரைவில்….

Advertisement

Close