அதிரை பைத்துல்மால் ரியாத் கிளையின் மாதாந்திர கூட்டம் !(படங்கள் இணைப்பு)

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

அதிரை பைத்துல்மாலின் ரியாத் கிளையின் 17 வது மாதாந்திர கூட்டம் கடந்த 14/11/2014 அன்று ஹாராவில் நடைபெற்றது.

தொகுப்பு:-

தலைமை             : சகோ. சரபுதீன் 

கிராத்                    : சகோ. நெய்னா முகமது 

வரவேற்புரை       : சகோ. அஹமது ஜலீல்  

சிறப்புரை             : சகோ. அபூபக்கர் 

அறிக்கை வாசித்தல்  : சகோ. அப்துல் ரஷீது 

* குர்பானி திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தியதற்கு நன்றி தெரிவிப்பதோடு வரும் ஆண்டுகளில் மேலும் சிறப்பாக முறைப்படுத்தி செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

* ஜனாஸா குளிப்பாட்டும் தொட்டி இருக்கும் பள்ளிகளின்  பெயரை  எல்லா பள்ளிகளிலும்  ஒரு அறிவிப்பு பலகை வைத்தால் எல்லா மக்களுக்கும் பிரயோஜனப்படும்.

*  தற்பொழுது ஒரு ஜனாஸா தொட்டியின் விலையை அறிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

 * அடுத்த அமர்வு வரும்  DECEMBER 12-ம் தேதி வெள்ளிக்கிழமை மஹ்ரிப் 
தொழுகைக்கு பிறகு  ஹாராவில் நடைபெறும் என முடிவு செய்யப்பட்டது.

* நன்றியுரை: சகோ. அஷ்ரஃப்.

Displaying 3.JPG
Displaying 4.JPG
Displaying 5.JPG

Advertisement

Close