உதடு, உள் அண்ணம் பிளவுபட்டோருக்கான இலவச மருத்துவ முகாம்!

லயன்ஸ் கிளப் ஆஃப் நாகூர் நாகப்பட்டிணம் இணைந்து நடத்தும்….

உதடு/உள் அண்ணம் பிளவுபட்டோருக்கான  மாபெரும் இலவச மருத்துவ முகாம் 

நாள் : இன்று 19/11/2014 புதன்கிழமை 
நேரம் : காலை 9.30 மணி முதல் 12.00 மணி வரை
இடம் : நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி

(GIRLS HIGH SCHOOL)
நீலா தெற்கு வீதி,
(ஸ்டேட் பேங்க் எதிரில்)
நாகப்பட்டிணம்

தொடர்புக்கு :
~~~~~~~
Lion Nagore S.M.A. SALAM  (Mohideen Abdul Salam )  

Advertisement

Close