MONDAY MASALA:சுவையான சுக்கு மல்லி காபி செய்வது எப்படி? (VIDEO)

சென்ற வாரம் நமது அதிரை பிறை நேயர்களுக்காக
சுவையான உணவுகளை சமைத்து காட்டிய  முஷ் கிச்சன் அதிரை நெய்னா முஹம்மது
அவர்கள் இந்த வாரம் சுக்கு மல்லி காபி செய்வது எப்படி
என்று விளக்குகிறார். அதற்க்கான காணொளி இதோ…..

மருத்துவப் பலன்கள்: உணவை எளிதில் ஜீரணிக்க உதவும். சளி வராமல் தடுக்கும். பெரிய விருந்துக்குப் பின், சுக்குக் காபி அருந்தலாம்.  

Advertisement

Close