பட்டுக்கோட்டை தொகுதியில் 7,475 புதிய வாக்காளர்கள் விண்ணப்பம்!

கடந்த 3 வாரங்களாக தமிழகம் முழுவதும் வாக்காளர் அட்டைக்கு ஆள் சேர்ப்பு மற்றும் பெயர் திருத்த முகாம் நடைப்பெற்றது. இதில் ஏராளமான புதிய வாக்காளர்கள் வாக்காளர் அட்டைக்கு விண்ணப்பித்திருந்தனர். நமது பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் நடைபெற்ற வாக்காளர் அட்டை பெயர் சேர்ப்பு சிறப்பு முகாம்கள் மூலமாக 7 ஆயிரத்து 188 விண்ணப்பங்களும், இணையதள வழியாக 287 விண்ணப்பங்களும் ஆக மொத்தம் 7 ஆயிரத்து 475 விண்ணப்பங்கள் வரப்பெற்றுள்ளன. 

Advertisement

Close