துபாயில் அய்மான் சங்கம் நடத்தும் தமிழர் சந்திப்பு நிகழ்ச்சி!

எதிர்வரும் டிசம்பர் மாதம் 2ம் தேதி காலை 11 மணி முதல் மாலை 6 மணி வரை துபாயில் உள்ள தமிழர்களை ஒன்றினைக்கும் நோக்கில் அய்மான் சங்கம் சார்பாக 43ம் ஆண்டு சந்திப்பு நிகழ்ச்சி அபுதாபி சர்வதேச விமான நிலைய பூங்காவில் நடைபெறவுள்ளது.

இதில் மருத்துவ பரிசோதனை முகாம், பொழுதுப்போக்கு விளையாட்டு அம்சங்கள், பொது அறிவு போட்டிகள் நடைபெறவுள்ளன.

மேலும் மதிய உணவு மற்றும் தேனீர் ஏற்பாடும் செய்யப்பட்டுள்ளது.

இதில் நபர் ஒருவருக்கான கட்டணம் DHS 15. மேலும் 13  வயதிற்குட்பட்டவர்களுக்கு கட்டணம் கிடையாது.

Advertisement

Close