அதிரை பேருந்து நிலையத்தில் நடைப்பெற்ற தீவிரவாதத்திற்கு எதிரான பிரச்சாரம்! (படங்கள் இணைப்பு)

அதிரை பேருந்து நிலையத்தில் இன்று மாலை 5 மணி முதல் இஷா தொழுகை வரை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பாக தீவிரவாதத்திற்கு எதிரான தெருமுனைப் பிரச்சாரம் நடைப்பெற்றது.

முதலாவதாக அதிரை TNTJ வை சேர்ந்த அன்வர் அலி அவர்களும் அடுத்ததாக அஸ்ரப்தீன் ஃபிர்தவ்சி அவர்களும் உரையாற்றினர்.

செய்தி மற்றும் படங்கள்: அஹமது ஜைது (அதிரை பிறை)
 

Advertisement

Close