சிரிங்க! கொஞ்சம் சிந்திங்க! (அயல் நாட்டுக்கு போகாதே!)

அ – அயல் நாட்டுக்கு போகாதே
ஆ – ஆடு மேய்க்க விடுவாங்க
இ – இந்தியாவில் வேலை செய்
ஈ – ஈசியா இருக்கும்
உ – உண்மையை சொல்றேன்
ஊ – ஊரை விட்டுப் போகாதே
எ – எப்படா ஊருக்கு வருவோம்னு நினைப்பே.
ஏ – ஏன்டா வந்தோம்னு நினைப்பே
ஐ – ஐயோ விடுங்கடானு சொல்லுவ
ஒ – ஒப்பாரி வச்சு அழ தோனும்
ஓ – ஓலமிட்டு கத்த தோனும்
ஔ – ஔவளவுதான் சொல்லிப்புட்டேன்
ஃ – அஃகடானு இந்தியாவில் கெட!!  

ஆக்கம்: மணிமாறன் மணிதாஸ்

Advertisement

Close