முத்துப்பேட்டையில் TNTJ நடத்தும் மாபெரும் மனித சங்கிலி போராட்டம்!

அக்டோபர் 15 முதல் நவம்பர் 15 வரை தமிழகம் முழுவதும் தீவிரவாதத்திற்கு எதிராக முஸ்லிம் மேற்கொண்டு வரும் தீவிர பிரச்சாரத்தை முன்னிட்டு முத்துப்பேட்டையில் புதிய பேருந்து நிலையத்தில் 16/11/14 அன்று காலை 11 மணியளவில் மாவட்ட செயலாளர் அப்துல் மாலிக் அவர்கள் தலைமையில் மாபெரும் மனித சங்கிலி போராட்டம் நடைபெறவுள்ளது.

இதில் அனைவரும் குடும்பத்துடன் கலந்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டார் படுகிறது.

Advertisement

Close