அதிரை தனலட்சுமி வங்கியில் நடைபெற்ற 88ம் ஆண்டு நிறைவு விழா!

அதிரை தனலட்சுமி வங்கி கடந்த பல ஆண்டுகளாக நமதூர் பழைய போஸ்ட் ஆபிஸ் ரோட்டில் வங்கி சேவையை செய்து வருகிறது. இதன் 88வது ஆண்டு நிறைவு விழா நேற்று மாலை 3:30 மணியளவில் நடைப்பெற்றது.

இதில் சிறப்பு விருந்தினாரக அதிரை டாக்டர் மீராசாஹிப் அவர்கள் கலந்துக்கொண்டார்கள். மேலும் இந்நிகழ்ச்சியில் வங்கி ஊழியர்கள் மற்றும் வாடிக்கையார்கள் கலந்துகொண்டனர்.

Advertisement

Close