சென்னை மண்ணடியில் மதுக்கூர் மைதீன் திடீர் கைது!

சென்னையில் இந்திய தேசிய லீக் முன்னால் பொருளாளர் மதுக்கூர் மைதீன் கைது செய்யப்பட்டுள்ளார். இந்திய தேசிய லீக் அமைப்பின் மாநில பொருளாளராக இருந்த இவர் நேற்று கட்சியில் இருந்து திடீர் நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில் இவர் சற்றுமுன் ஶசென்னை மண்ணடியில் கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் எதற்க்காக கைது செய்யப்பட்டார் என்று இவரது ஆதரவாளர்களுக்கும் தெரியவில்லை.

மேலும் விபரங்கள் விரைவில்….

Advertisement

Close