அதிரையில் துவங்கிய கூட்டு குடிநீர் திட்ட ப்ணிகள்!

அதிரை 21வது வார்டு சி.எம்.பி லேன் பகுதியில் கூட்டி குடிநீர் திட்ட பணிகள் இன்று துவங்கின. இதற்க்கான தண்ணீர் குழாய்கள் அங்கு கொண்டுவரப்பட்டு அங்கிருந்து மேலத்தெரு தண்ணீர் தேக்க தொட்டி வரை தண்ணீர் குழாய்கள் புதைக்க குழிகள் தோண்டப்பட்டு வருகின்றன.

Advertisement
அதிரையில் குறைந்த மாத தவணையில் வீட்டு மனை பிரிவுகள்

Close