அதிரையில் இண்டர்நெட் கேபில் புதைக்கும் பணி தீவிரம்! (படங்கள் இணைப்பு)

அதிரை பழைய போஸ்ட் ஆபிஸ் போஸ்ட் ஆபிஸ் ரோடு சல்மான் பேக்கரியில் இருந்து கடைத்தெரு வரை சாலையோரத்தில் நிலத்தடி பி.எஸ்.என்.எல்.இண்டெர்னெட் கேபில் புதைக்கும் பணி இன்று காலையில் இருந்து நடைப்பெற்று வருகிறது.
இது குறித்து பணியில் இருக்கும் ஒரு ஊழியர் நமது செய்தியாளரிடம் கூறியதாவது…
இதற்க்காக 5 ஊழியர்கள் சாலையோரத்தில் பள்ளம் தோண்டி இண்டெர்னெட் கேபிலை புதைத்து வருகிறோம். 

Advertisement

Close